2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

ஒப்பந்தம் கைச்சாத்து

Kogilavani   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இரு நாடுகளினதும் ஆய்வுத் திட்டத்தின் கீழ், பேராதனை பல்கலைக்கழத்தில், இனங்காணப்படாத சிறுநீரக நோய்கள் தொடர்பிலான பாரிய ஆய்வுகூட தொகுதி அமைக்கப்படவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

இதில் அமைச்சின் செயலாளர் என்.டீ.ஹெட்டிஆராச்சி மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக துணை வேந்தர் உபுல் பி.திசாநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .