2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தகவல் தருமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 மே 26 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களில், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள், 0703233633 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறியத்தந்தால் உதவிகளை மேற்கொள்ள இலகுவாக இருக்குமென, மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள், தோட்டம், பிரிவு, கிராம சேவகர் பிரிவு/இல,
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, நபர்களின் எண்ணிக்கை, பாதுகாப்பான பொது இடங்களில்  தாங்கியிருப்பார்களாயின், அவ்விடம் போன்ற விபரங்களை 070-3233633 என்ற தனது அலைபேசி இலகத்துக்கு தொடர்புகொண்டு தருமாறு அவர் கோரியுள்ளார்.

அல்லது  fb Messenger ஊடாக தகவல்களை வழங்குமாறும்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .