2025 ஜூலை 02, புதன்கிழமை

தற்காலிக கூடாரங்கள் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை, ஹாலிஎல ஸ்பிரிங்வெளி புதுமலையில் (3ஆம் பிரிவு) வசித்துவரும் 40குடும்பங்கள், மண்சரிவு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பான இடத்தில் நிரந்தரமான வீடுகளை பெற்றுகொடுக்கும் வரை, இவர்களை தற்காலிக கூடாரங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

இம்மக்களுக்காக தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 தற்காலிக கூடாரங்கள், எதிர்வரம் 22ஆம் திகதி, மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .