2021 ஜூன் 24, வியாழக்கிழமை

14 வயது சிறுமி குழந்தை பெற்றார்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

14 வயதான சிறுமியொருவர் மஹியங்கனை பிரதேச காட்டுப்பகுதியில் இரகசியமாக குழந்தையொன்றை பிரசவித்துவிட்டு,  விட்டுச்சென்ற அக்குழந்தையை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

இச்சிறுமி அவரது காதலனால் கர்ப்பமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சிறுமியின் காதலன் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .