2021 ஜூலை 31, சனிக்கிழமை

சப்ரகமுவ பல்கலை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டாம் ஆண்டு விரிவுரைகளுக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்கவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் மஹிந்த எஸ்.ரூபசிங்க தெரிவித்தார்.

18 ஆம் திகதி காலை 7 மணிக்கு முன் தத்தமது விடுதிகளுக்கு சமுகம் அளிக்குமாறு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பகடி வதை சம்பவம் ஒன்றின் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .