2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கண்டி, பேராதனை வைத்தியசாலைகளில் ஸ்கேணர் இயந்திரம் பழுது

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொஹொமட் ஆஸிக்)

கண்டி பொது வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைகளில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேணர் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
 
பேராதனை வைத்தியசாலையிலுள்ள இயந்திரம் பழுதடைந்து இரண்டு வாரங்களும் கண்டி பொது வைத்தியசாலையிலுள்ள இயந்திரம் பழுதடைந்து மூன்று மாதங்களும் கழிந்த போதும் இது விடயமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொது மக்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள நோயாளர்கள் பெருமளவு பணம் செலுத்தி தனியார் வைத்தியசாலைகளில்  ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .