Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)
முன்னாள் அமைச்சரும் இ.தொ.க.வின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் 98ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நுவரெலியா, ஹாவெலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஆர்.யோகராஜன், நுவரெலியா மாநகர சபையின் உறுப்பினர் இரா.பாலகிருஷ்ணன் எல்.நேருஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் படத்திற்கு மாலை அணிவிப்பதையும் நுவரெலியா மாநகர சபை நூலகத்திற்கான புத்தக பொதியை மாநகர சபை உறுப்பினர் எல்.நேருஜியிடம் கையளிப்பதையும் படங்களில் காணலாம்.

3 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
24 Oct 2025