2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் சன சமூக நிலையம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலியா, மூன்பிலேன் சந்ததென்ன எனும் இடத்தில் 13 இலட்ச ரூபா செலவில் சனசமூக நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை நுவரெலிய மாநகர சபை மேற்கொண்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் நடைபெற்றது.

நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் புதிய கட்டிடத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைப்பதையும் நகர முதல்வர் சந்தனலால் கருணாரத்ன அடிக்கல் நாட்டுவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .