2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

நீரிழிவு நோயாளர்களுக்கான சிகிச்சை முகாம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரசபையின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி நகரசபை மண்டபத்தில் நீரிழிவு நோயாளர்களுக்கான வைத்திய சிகிச்சை முகாமொன்று இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இந்த வைத்திய சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட நீரிழிவு நோயாளர்களுக்கு நாவலப்பிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிகிச்சையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .