2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

ஹட்டன் பஸ் டிப்போ ஊழியர் ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் பஸ் டிப்போவைச்சேர்ந்த ஊழியர் ஒருவர் தன்னை சேவையிலிருந்து இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  மீண்டும் சேவையில் இணைக்கும்படி கோரியும் ஹட்டன் பஸ் டிப்போ வளாகத்திலுள்ள தீர்த்தாங்கியின் மீதேறி கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளார்.

ஹட்டன் குடாகமவைச் சேர்ந்த விமலசூரிய என்பவரே இவ்வாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .