2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கை

Editorial   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கையை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சி வெளியிட்டுள்ளது.

தரம் 6 இற்கு அனுமதி பெறத் தேவையான அனைத்து நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் இந்தச் சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கம் 31/2025 கொண்ட இந்தச் சுற்றறிக்கையை, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.moe.gov.lk க்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X