2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

”எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை”

Simrith   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் மெனிக் கங்கைக்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்துடன் தனது பெயரை இணைத்து நடத்தப்பட்டதாக வெளியான சமீபத்திய ஊடக அறிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். அந்த சொத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சொத்து தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) வாக்குமூலம் அளித்ததாக அவர் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

கதிர்காமத்தில் ஒரு கட்டிடத்தைக் கட்டவோ அல்லது பராமரிக்கவோ தான் ஒருபோதும் விரும்பியதில்லை என்று அவர் அந்தப் பதிவில் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X