Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
போலியாக தயாரிக்கப்பட்ட தராசுகளை பயன்படுத்தி கண்டி மத்திய சந்தையில் பொருட்கள் நிறுவை செய்த இரு வியாபாரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இத் தராசுகள், 500 கிராம் நிறுவை செய்யும் போது 180 கிராம் குறையும் விதத்தில் போலியாக தயாரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .