2021 ஜூலை 31, சனிக்கிழமை

கொழும்பு – பதுளை விசேட புகையிரத சேவை

Super User   / 2013 டிசெம்பர் 08 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கிஷாந்தன்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு விசேட புகையிரத சேவையொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறையை முன்னிட்டே இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு இந்த புகையிர சேவை மாலை 5.30 மணிக்கு பதுளையை சென்றடையும். இந்த புகையிரதத்தில் அதிக சொகுசு கூடிய பெட்டி ஒன்றும் சாதாரன ஆறு பெட்டிகளும் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .