Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.திருஞானம்
மத்திய மாகாண விவசாய, சிறிய நீர்ப்பாசன, விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கமநல அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடி, சுற்றாடல் விவகாரம், இந்து கலாசாரம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் எம்.ராம், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக அமைச்சர் எம்.ராம், தனது கடமைகளை நேற்று செவ்வாய்க்கிழமை (10) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது, மத்திய மாகாண பிரதான செயலாளர் பிரேமவன்ச, அமைச்சின் செயலாளர் நிமால் பாலசூரிய, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான துரை மதியுகராஜா, எம்.ரமேஸ், பிலீப்குமார், ஏ.சக்திவேல், மாகாண கல்வி பனிப்பாளர் கே.ஏக்கநாயக்க, மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் (தமிழ்) எஸ்.சதீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago