2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

புத்தளவில் புயல்; 30 வீடுகள் சேதம்

Super User   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நயனஜீவ பண்டார)

மொனறாகலை புத்தள பகுதியில் வீசிய டோர்னாடோ வகை புயல்காற்றினால் பல அரசாங்கக் கட்டிடங்களும் 30 இற்கு மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளன.

 

மாளிகாவில, சமமாவத்த, உகல, மினிபு,ர ஹோரிகல கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள வீடுகளே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மூன்று வீடுகள் தரைமட்டமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .