2025 மே 14, புதன்கிழமை

அகழ்ந்த இரண்டு பிக்குகள் கைது

Freelancer   / 2023 மார்ச் 12 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன்செனவிரத்ன

பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னொருவர் மலையில், தொல்பொருள் அகழ்ந்து கொண்டிருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 30-58 வயதுகளுக்கு இடைப்பட்ட பிக்குகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னொருவப் போர் இடம்பெற்ற இடத்துக்கு மேலே அமைந்துள்ள இந்த மலை பிரதேசம் மக்களால் டிவிடோஸ் கல் என்றும் அழைக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .