2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் பண்டாரநாயக்கபுரத்திலுள்ள அம்மன் கோவில் புனரமைக்கப்படவுள்ள நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் சடனயன் பாலச்சந்திரன் தலைமையில், நேற்று  நடைபெற்றது. 

சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில், கோவில் புனரமைக்கப்படவுள்ளதாக, கோவில் நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X