2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அடுப்பு வெடித்ததால் மாடியிலிருந்து குதித்த யுவதி

Freelancer   / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருவிட்ட - பதுஹேன பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் பீதியடைந்த யுவதி ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதனால் குறித்த யுவதிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக  குருவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொனராகலையைச் சேர்ந்த குறித்த யுவதி, பதுஹேன பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X