Editorial / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சனகுமார ஆரியதாச
நாடளாவிய ரீதியில் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தம்புள்ளையில் ஒரு மூடை உரம் 1200 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டுவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
தம்புள்ளை பஸ்தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள உரம் விற்பனைச் செய்யும் நிலையத்தில், இன்றைய (30) ஒரு மூடை யூரியா உரம் 1200 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டதாக, விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026