2025 மே 12, திங்கட்கிழமை

அதிரடி அறிவிப்பு: போட்டிகள் நடைபெறாது

Editorial   / 2023 ஜூலை 05 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மொழித்தின போட்டி-2023. தலவாக்கலை பிரதேசத்தில் ஏற்கெனவே,  திட்டமிட்டிருந்ததன் பிரகாரம் 2023 ஜூலை 6,7ம் திகதிகளில் போட்டிகள் நடத்தப்படமாட்டாது. புதிய திகதிகள் பின்னர்   அறிவிக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு சார்பாக செயலாளர் எம். செல்லத்துரை அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X