2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

‘அனர்த்தங்களை கட்டுப்படுத்த திட்டங்கள்’

Editorial   / 2017 ஜூலை 08 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  இயற்கை அனர்த்தங்களைக் கட்டுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இவ்வருடத்துக்குள் வலப்பனை, ஹங்குராங்கெத்த, அம்பகமுவ மற்றும் நுவரெலிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இயற்கை அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கான 41 வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அரசாங்கம் இதற்காக 50 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .