R.Maheshwary / 2022 மே 26 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
ஹப்புத்தளை - பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெரகலை பகுதியில் உள்ள பொது மலசலகூடம் செல்லும் படியில், அமர்ந்தவாறே இவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இரத்தினபுரி- கரப்பிஞ்ச பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago