Kogilavani / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள சுகாதார, சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விரைவில் குணமடைய வேண்டும் என்றுப் பிரார்த்தித்து, பெல்லன்வில ரஜமஹா விகாரையில், விசேட போதி பூஜை, இன்று (9) இடம்பெறவுள்ளது.
பெல்மதுளை இ/கங்கந்த தேசியப் பாடசாலையின் பழைய மாணவியான அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக. ஐடிஎச்சில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்து, மேற்படிப் பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பு, இந்தப் பூஜையை ஏற்பாடு செய்துள்ளது.
27 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
56 minute ago