2026 ஜனவரி 21, புதன்கிழமை

அரச ஊழியர்களுக்கான செயலமர்வு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கான செயலமர்வு ஒன்று,
நேற்று முன்தினம் (8) யட்டிநுவர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கொரோனாத் தொற்று காரணமாக தடைப்பட்டிருந்த செயலமர்வே நேற்று முன்தினம்
இடம்பெற்றது.



தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட குறித்த செயலமர்வில்
இரண்டாம் மொழி தமிழ், 150 மணித்தியால பாடநெறியின் வாய்மொழிப் பரீட்சையும், விடுகை
நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X