Janu / 2023 ஜூலை 20 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, ஹிங்குருகமுவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலய "ஸ்ரீ வேலவன் அறநெறி பாடசாலை" உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பதுளை, பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ரவிக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்ட சமூக சேவையாளர் பகி பாலச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும், பதுளை ரிதீபான பேச்சியம்மன் ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் மாவட்ட இந்து கலாசார உத்தியோஸ்தர் எஸ். நவநீதன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டிருந்ததோடு பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்



8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago