2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

“அஸ்வசும நிதி கிடைக்கவில்லை”

Janu   / 2023 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலபிட்டி  மற்றும்  கினிகத்தேனை  பிரதேசங்களில்  அரசவங்கிகள் , பிரதேச அபிவிருத்தி  வங்கி ஆகியவற்றுக்கு  முன்பாக  வியாழக்கிழமை (31)   நீண்ட வரிசையில்  காத்திருந்த  மக்களுக்கு பணம்  வைப்பிலிடாத  காரணத்தினால் ஏமாற்றத்துடன்  சென்றனர்.

அஸ்வசும  நீதி  தேர்ந்தெடுத்த  பயனாளிக்கு  வழங்கப்படுவதாக  கிடைத்த தகவலுக்கு  அமைய அரச  வங்கிகளுக்கு  சென்றவர்களுக்கு  இன்னும் உரியவர்களின்  கணக்கில்  வைப்பிடவில்லையென  தெரிவித்ததையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்  ஏமாற்றத்துடன் சென்றதை அவதானிக்க  முடிந்தது. அத்துடன்  பணம்  எப்போது  வைப்பிலிடப்படும்  என  கேட்ட போது  அதற்கும் உரியபதில்  கிடைக்கவில்லை யென  கவலையும்  தெரிவித்தனர்.

இரா.யோகேசன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X