Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கு. புஷ்பராஜ் / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிக நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த அக்கரப்பத்தனை நகரின் அபிவிருத்திப் பணிகள், புதிதாக உருவாக்கப்பட்ட அக்கரப்பத்தனை பிரதேச சபையின் முயற்சியால், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அபிவிருத்தித் திட்டத்தின் முதற்கட்டப் பணியாக, அக்கரப்பத்தனை-ஆகுரோவா வீதி, கொங்கிரீட் வீதியாக அபிவிருத்திச் செய்யப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்ரமணியம் கதிர்செல்வம் தலைமையில், நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago