2025 ஒக்டோபர் 07, செவ்வாய்க்கிழமை

ஆதிவாசி அகராதி வெளியீடு

Editorial   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபையின் ஏற்பாட்டில், ஊவா நவோதயா கலாசார கலை விழாவுடன் இணைந்து ஆதிவாசி அகராதி வெளியீட்டு விழா பதுளை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல, உருவரிகே வன்னில அத்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 பாலித ஆரியவன்ச


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X