2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஆறுமுகன் தொண்டமான் எம்.பி இராஜினாமா ?

ஆ.ரமேஸ்   / 2017 ஜூன் 18 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தையும் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவம் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .