2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஆறு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டன

Ilango Bharathy   / 2021 ஜூன் 22 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கணேசன்

கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட ‘களுதமெத, ஹப்புகஸ்தலாவ, வீரபுர, பெரமான தெற்கு,
டன்சின்ன், கொரகஓயா கீழ்பிரிவு‘ ஆகிய கிராம உத்தியாகத்தர் பிரிவுகள், நேற்று (21) தொடக்கம் முடக்கப்பட்டுள்ளதாக, கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அண்மையில் 168 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டதையடுத்தே, அப்பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அலுவலகம்
தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X