Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
நாட்டிலிருந்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார தரப்பின் உள்ளிட்டவர்கள்
கடும் பிராயத்தனங்களை செய்து வருகின்றனர்.
குறிப்பாக கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி என்பதால், தடுப்பூசி செலுத்தும் இடங்களுக்கு வரமுடியாத மக்களைத் தேடிச சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை சுகாதார தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேப்போல் யட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கித்துல்கல-
பரவலதென்ன கிராமத்திலுள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக,
வள்ளத்தில் சுகாதார தரிப்பின் சென்று பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்த சம்பவம் நேற்று முன்தினம் (30) பதிவாகியது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago