Janu / 2023 ஜூன் 13 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
புசல்லாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பொட தோட்டம் கீழ்பிரிவில் அமைந்திருக்கும் ஶ்ரீராமர் ஆலயம்மீது நேற்று இரவு 11.30 மணியளவில் பாரிய ஆலமரம் முறிந்து விழுந்ததில் ஆலயம் மற்றும் ஆலயத்துக்குள் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளது.
இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துக்கும், பிரதேச செயலகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. புசல்லாவை பொலிஸ் நிலையத்திலும், முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
செ.தி.பெருமாள்

22 minute ago
45 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
45 minute ago
50 minute ago
1 hours ago