2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இசைக்கச்சேரி

Kogilavani   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

டிக்கோயா, தரவளை கீழ்ப்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவையொட்டி இசைக்கச்சேரி, செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில் ராஜ், சமூக சேவையாளர் முஸ்தகீன் ஆகியோர் கலந்துகொண்டு, சன்ரேஞ்சஸ் இசைக்குழுவின் இசைக்கச்சேரியை ஆரம்பித்து வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .