Sudharshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
தெல்தெனிய, திகணை பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லொறிகளுக்கு இனந்தெரியாதோர், ஞாயிற்றுக்கிழமை (20) தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு லொறிகளும் மாடுகளை ஏற்றி வருவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தொழில் போட்டி காரணமாக லொறிகள் இரண்டுக்கும் விசமிகள் தீவைத்திருக்கலாமென்றும் உரிமையாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago