Editorial / 2018 மே 06 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}



மு.இராமச்சந்திரன்
இலங்கை மின்சார சபையின் ஹட்டன் கிளைக் காரியாலயம், மூன்றாவது ஆண்டாகவும் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம், ஹட்டன் மின்சார சபைக் காரியாலய முன்றலில், இன்று (5) நடைபெற்றது.
கண்டி போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பங்குப்பற்றலுடன் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில், மின்சாரசபை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட மூவின மக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது சேகரிக்கப்பட்ட இரத்தம், கண்டி போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு கையளிக்கப்பட்டவுள்ளதென, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago