Editorial / 2019 மே 02 , பி.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவத்துபொல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தன.
இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்தே, இந்தத் தேடுதல் நடவடிக்கைகளை இன்று (02) முன்னெடுக்கப்பட்டன.
கைவிடப்பட்டிருந்த மூன்று வீடியோ கமெராக்கள், இரு வாள்கள், காடுவெட்டும் கத்திகள்-3, வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட இலங்கையில் பாவனைக்கு அனுமதியில்லாத இரத்தம் எடுக்கும் உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேகத்தின் பேரில் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்த பொலிஸார், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
14 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago