2025 மே 01, வியாழக்கிழமை

இரத்தினபுரியின் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு

Gavitha   / 2021 ஜனவரி 07 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி நகரம் மற்றும் புதிய நகரம் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் மலசலக்கூட கழிவுகள் உட்பட மற்றைய கழிவுகளால், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் களுகங்கையின் நீர் அசுத்தடைந்துள்ளது என்றும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக, இரத்தினபுரி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்திலும் சம்பந்தப்பட்ட சுகாதார தரப்பினருக்கம் தெரிவிக்கப்பட்டும், இது வரையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .