Editorial / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முயற்சியாக, முகக்கவசம் அணியுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், இரத்தினபுரியில் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் இல்லை என்று, மருந்தகங்களில் கைவிரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
4 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
09 May 2026