2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரு வங்கிகளுக்குப் பூட்டு

Kogilavani   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தின் கொடக்கவெல, இறக்குவானை நகரங்களில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

இவ்வங்கிகளில் கடமையாற்றும் கணவன், மனைவி ஆகிய இருவருக்கும், கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே, மேற்படி இரு வங்கிகளும் நேற்று முன்தினம் (17) முதல் மூடப்பட்டுள்ளன என்று, கொடக்கவெல பொது சுகாதாரப் பரிசோதகர் காரியாலயம் தெரிவித்தது.

மேற்படி இரு வங்கிகளும் கடமையாற்றும் 35 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X