Gavitha / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆற்றுக்குக் குளிக்கச் சென்ற நால்வரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம், பதியதலாவ பகுதியில், வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், பிதியதலாவ பகுதியைச் சேர்ந்த, 19, 25 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .