Kogilavani / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு. புஸ்பராஜ்
இராகலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை -சென்லியனாட்ஸ் இல. 06 புதிய கொலனியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான பழனி பொன்னையா (வயது 78) கடந்த 24ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக இவரின் உறவினர்கள், நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நபர், கொழும்பில் தொழில் புரிந்து வந்ததாகவும் இறுதியாக நுவரெலியா பஸ் நிலையத்தில் வைத்துக் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் உறவினர்கள், இந்நபரைக் கண்டால் 0728512817 என்ற அலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026