2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உமா ஓயா கட்டுமான வேலைத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 09 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா ஓயா திட்டத்தினால் குடி பெயர்ந்தோரும் விவசாய காணிகளை இழந்தோரும் வெலிமடை, புகுல்பொலவிலுள்ள உமா ஓயா கட்டுமான வேலை நடைபெறும் இடத்தில் ஒன்று கூடி, இன்று திங்கட்கிழமை (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உமா ஓயா திட்டத்துக்காக சுவீகரிக்கப்பட்ட தமது வீடுகள் மற்றும் காணிகளுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

தமக்கு தந்த வீடுகளுக்குரிய உறுதிகள் தரப்படவில்லை என்றும் வழங்கப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .