Editorial / 2022 ஜூன் 23 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீசலை பெற்றுக்கொள்வதற்காக கடந்த 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, அந்த வாகனத்துக்குள்ளே மரணமடைந்துவிட்டார்.
பட்டகொட எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 63 வயதான வீரப்புலி சுனில் என்பவரே மரணமடைந்துள்ளார்.
7 minute ago
16 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
58 minute ago