Editorial / 2023 செப்டெம்பர் 14 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெஹல்கமு கந்த, கெஹல்கமு கந்த பகுதியில் 17 வயதான இளைஞன் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனது வீட்டின் அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மனவேதனை காரணமாக இந்த இளைஞன் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அறியமுடிகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
சுதத் எச்.எம்.ஹேவா
6 minute ago
20 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
32 minute ago
42 minute ago