2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

உலருணவுப் பொருள்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 04 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 450 குடும்பங்களுக்கு, உலருணுவப் பொருள்கள் இன்று (4) வழங்கப்பட்டன.

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜாவின் வேண்டுகோளுக்கு அமைவாக, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க  அமைச்சினூடாகப் பெற்றுக்கொடுக்கப்பட்ட உலருணவுப் பொருள்களே இதன்பாது கையளிக்கப்பட்டன. 

உலருணவுப் பொருள்களைக் கையளிக்கும் நடவடிக்கையில், தவிசாளர் ஈடுபட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X