Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக், செ.தி.பெருமாள்
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது, அதை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 13 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்தவகையில், கண்டி பூஜாப்பிட்டிய பகுதியில், ஓட்டோ, மோட்டார் சைக்களிலில் சென்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது ஓட்டோ, மோட்டார் சைக்ககிளில் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, மஸ்கெலியா பகுதியில் வீட்டில் இருந்து வெளியே வந்திருந்த ஐவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர் .
31 minute ago
52 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
52 minute ago
58 minute ago
1 hours ago