Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களுக்குமான இரண்டாம், மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள், ஒக்டோபர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பல்லைக்கழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜயன்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.
இதற்கமைவாக மூன்றாம் வருட மாணவர்கள், 4ஆம் திகதி மாலை 6 மணிக்கு முன்பாக, விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago