Editorial / 2019 மார்ச் 29 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ் பி.சிவா
கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நவதிஸ்பனையில் இயங்கிவரும் 'ரொஜ' சமூர்த்தி சங்கத்தின் வங்கியினூடாக, எட்டு ஜோடிகளுக்கு, இன்று (29) பதிவுத் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது.
கிராமங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நான்கு ஜோடிகளும் குயின்ஸ்பரி தோட்டத்தைச் சேர்ந்த நால்வருமே இவ்வாறு பதிவுத் திருமணத்தில் இணையவுள்ளனர்.
மேற்படி ஜோடிகள், சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்துகொண்டாலும் இதுவரை பதிவுத் திருமணம் செய்துகொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026