2025 மே 13, செவ்வாய்க்கிழமை

எதிர்ப்புசட்டமூலம் எதிராகவே மாறும்

Freelancer   / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதியபயங்கரவாதஎதிர்ப்புசட்டமூலம்பாராளுமன்றத்தில்சட்டமாகநிறைவேற்றப்பட்டால்இந்தநாட்டில்வாழும்மக்களின்சுதந்திரம்பறிக்கப்பட்டுவிடும் மக்களுக்கு எதிராகவே மாறும் என்று  ஸ்ரீலங்காசுதந்திரகட்சியின்நுவரெலியாமாவட்டதமிழ்பிரதிநிதிகுழுத்தலைவரும்நுவரெலியாதொகுதிஅமைப்பாளருமானகலாநிதிசதானந்தன்திருமுருகன்தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமல்லாமல்ஊடகநிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மற்றும்சுயாதீனஅமைப்புக்கள்   அரசாங்கத்துக்கு எதிராககுரல்கொடுக்கும்அனைவரையும்கைதுசெய்யப்படுவார்கள். அவர்களைபயங்கரவாதிகளாக்கப்படுவார்கள் என்றார்.

                                                                                                                                                    எஸ். கே. குமார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X